வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
கடையநல்லூரில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சாம்பவர்வடகரையில் 100 சதவீத வாக்கு தென்காசி மாவட்டத்தின் இலக்கு - 100% மக்களவை தேர்தல்-2024 தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், பிரச்சார பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் வருவாய்த் துறை மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story