வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

X
விழிப்புணர்வு
தென்காசியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசியில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நேற்று மாலையில் 3 லட்சம் பேர் கையெழுத்திடும் பணியை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் துவக்கி வைத்து கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கனகம்மாள் மற்றும் அதிகாரிகள் மகளிர் குழுவினர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் அரசு ஊழியர்களும் கையெழுத்திட்டனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
