வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

அ.வீரைய்யா வாண்டையார் கலை கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்.
பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அ.வீரைய்யா வாண்டையார் கலை கல்லூரியில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் 2024ல் 100% வாக்களிப்பது தொடர்பாக மாணவ மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் வாக்காளர் உறுதிமொழி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் வட்டாட்சியர் மணிகண்டன், அம்மாபேட்டை சரக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள்,கல்லூரி முதல்வர் முனைவர் பாஸ்கர், மற்றும் முனைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story