தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பதிவிறக்கம் செய்யும் பணி

தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பதிவிறக்கம் செய்யும் பணி
வாக்காளர் பட்டியல் பதிவிறக்கம் செய்யும் பணி நடைபெற்றது
தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பதிவிறக்கம் செய்யும் பணி நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பதிவிறக்கம் செய்யும் பணி நேற்று துவங்கியது. அதனை வாக்காளர் பட்டியல் மேற்பார்வை அலுவலர் சரவணவேல்ராஜ் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

இதை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் பதிவிறக்கம் செய்யும் பணி துவங்கியது. அனைத்து ஆவணங்களையும் சரி செய்து பணியை துவங்கினர் இதில் ஏராளமான அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story