வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்- தேதி மாற்றம்

வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்- தேதி மாற்றம்

வாக்காளர் பட்டியல்  திருத்தப்பணி

திண்டுக்கல்லில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணிகளுக்கான சிறப்பு முகாம் நவம்பர் -18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் 25.11.23 மற்றும் 26.11.23 ஆகிய இரண்டு தினங்களில் நடைபெறவுள்ளது. இதை வாக்காளர்கள் பயன்படுத்தி தங்கள் பெயர் உள்ளதா, தவறு உள்ளதா முகவரி சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு திண்டுக்கல் தேர்தல் பிரிவு அதிகாரி அறிவித்துள்ளார்.

Tags

Next Story