ஆட்டோ விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சியில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி ஆட்டோ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சி தலைவர் ஷ்ரவன்குமார் இன்று (02.04.2024) ஆட்டோ விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Next Story