ரங்கோலி மூலமாக தேர்தல் விழிப்புணர்வு
வாக்களிப்பு விழிப்புணர்வு
பழநியில் வாக்காளர்களுக்கு 100% வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் குழு சார்பில் ரங்கோலி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பழனியில் தேர்தல் விழிப்புணர்வு செய்யப்பட்டது. பழநியில் வாக்காளர்களுக்கு 100% வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் குழு சார்பில் ரங்கோலி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்பு இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் துண்டு பிரசுரங்களையும் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து விளக்கினர். பொதுமக்களிடம் வெயில் அதிகமாக இருப்பதால் ஓட்டு போடாமல் புறக்கணிக்க கூடாது என வலியுறுத்தினர்.
Next Story