சௌராஷ்டிரா மொழியில் பேசி வாக்கு சேகரிப்பு

சௌராஷ்டிரா மொழியில் பேசி வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

கவிஞர் திலகபாமா சௌராஷ்டிரா மொழியில் பேசி பொதுமக்களிடம் ஓட்டு கேட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிபாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா திண்டுக்கல் மாநகராட்சி பாரதிபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது சௌராஷ்டிரா மொழியில் பேசி வாக்கு சேகரித்தார். அங்கு வாழக்கூடிய நெசவாளர் தொழிலாளர்களை வீட்டில் சந்தித்து அவர்களுடைய குறைகள் கேட்டறிந்து நெசவு நெய்தும், கண்டு சுத்தியும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story