வாக்குபதிவு இயந்திர செயல் விளக்க மையம் திறப்பு

வாக்குபதிவு இயந்திர செயல் விளக்க மையம் திறப்பு

செயல் விளக்க மையம் திறப்பு 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க மக்களவை தேர்தல் 2024-யை முன்னிட்டு மின்னனு வாக்குபதிவு இயந்திரம் செயல்படும் முறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மின்னனு வாக்குபதிவு இயந்திரம் விளக்க மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் திறந்துவைத்து பார்வையிட்டார்.‌ உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story