தர்மபுரியில் வாக்குப்பதிவு சீட்டு வழங்கும் பணி துவக்கம்

செட்டி கரை பகுதியில் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு சீட்டு வழங்கும் பணியினை தொடங்கி வைத்த தர்மபுரி மாவட்ட ஆட்சியர்.
2024 இந்திய நாடாளுமன்ற பொது தேர்தலில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு சீட்டினை இன்று தர்மபுரிமாவட்ட தேர்தல் அலுவலகம் மாவட்ட ஆட்சியருமான சாந்தி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிக்கரை கிராமப் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சிகள் தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் பால்பின் ஸ்ரீ ராஜ்குமார் மற்றும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் உட்பட தேர்தல் சம்பந்தமான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story