விருத்தாசலம்: ஒரே நாளில் 11, 458 மூட்டைகள் குவிந்தன

விருத்தாசலம்: ஒரே நாளில் 11, 458 மூட்டைகள் குவிந்தன

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ஒரே நாளில் மக்காச்சோளம், உளுந்து, நெல் உட்பட பல்வேறு விளைபொருட்கள் 11, 458 மூட்டைகள் குவிந்தன. 

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ஒரே நாளில் மக்காச்சோளம், உளுந்து, நெல் உட்பட பல்வேறு விளைபொருட்கள் 11, 458 மூட்டைகள் குவிந்தன.
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 20 மூட்டை, எள் வரத்து 2 மூட்டை, நெல் வரத்து 9200 மூட்டை, உளுந்து வரத்து 2000 மூட்டை, பச்சை பயிர் வரத்து 5 மூட்டை, கம்பு வரத்து 50 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 50 மூட்டை, வரகு வரத்து 100 மூட்டை, தட்டை பயிர் வரத்து 20 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 10 மூட்டை, ஆமணக்கு வரத்து 1 மூட்டை என மொத்தம் 11458 மூட்டை வந்துள்ளது.

Tags

Next Story