விருத்தாசலம்: ஒரே நாளில் 221 மூட்டை குவிந்தது

விருத்தாசலம்: ஒரே நாளில் 221 மூட்டை குவிந்தது
X
தானிய மூட்டைகள்
விருத்தாசலம் விற்பனை கூட்டத்தில் ஒரே நாளில் 221தானிய மூட்டைகள் குவிந்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 19 ஆம் தேதி மணிலா வரத்து 20 மூட்டை, எள் வரத்து 3 மூட்டை, நெல் வரத்து 170 மூட்டை, உளுந்து வரத்து 5 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 20 மூட்டை, HB கம்பு வரத்து 2 மூட்டை, வரகு வரத்து 1 மூட்டை என மொத்தம் 221 மூட்டை வந்துள்ளது.

இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.

Tags

Next Story