காங். நிர்வாகி மறைவு: விருத்தாசலம் எம்எல்ஏ மரியாதை

X
எம்எல்ஏ மரியாதை
காங்கிரஸ் நிர்வாகி மறைவுக்கு விருத்தாசலம் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
காங்கிரஸ் பேரியக்க நிர்வாகி அம்மேரி ஜெயராமன் மறைவு செய்தி அறிந்த கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் MRR. இராதாகிருஷ்ணன் MLA நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தினார். உடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
