செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
காத்திருப்பு போராட்டம்
பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த கோரிக்கையிட்டு செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த கோரிக்கை வைத்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் ராஜசேகர் தலைமையில் 30 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Next Story