வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வருவாய்த் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வருவாய்த் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருவாய் துறை அலுவலர்களின் பணியிறக்கம், பெயர் மாற்றம், விதி திருத்தம், அலுவலக உதவியாளர் காலியிடம் நிரப்பும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story