மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபயிற்சி

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபயிற்சி

நடப்போம் நலம் பெறுவோம் 

தேனியில் நடைபெற்ற நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்தார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை அருகில் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா தலைமையில் நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. கொண்டம நாயக்கன்பட்டி வழியாக சென்று மீண்டும் எம்ஜிஆர் சிலை நடைப்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர் மகாராஜா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story