ஆயுதப்படை காவலர்களின் நடைபயிற்சி ஆய்வு

திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் நடைபயிற்சி எஸ்.பி தலைமையில் நடைபெற்றது .

திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்த நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

Tags

Next Story