தென்காசியில் சாலையில் குழிகள்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

தென்காசியில் சாலையில் குழிகள்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

சாலையில் தோண்டபட்டுள்ள பள்ளம்

தென்காசியில் சாலையில் குழிகள் தொடங்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கடையம் அருகே ஆழ்வார்குறிச்சியில் இருந்து சிவசைலம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சாலை ஓரங்களில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கவனமுடன் பார்த்து செல்லுமாறு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story