தேனி : அணைகளின் நீர் இருப்பு நிலவரம்

தேனி : அணைகளின் நீர் இருப்பு நிலவரம்

அணைகளின் நீர் இருப்பு நிலவரம்

தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (18.12.23) அணைகளின் நிலவரம்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 136.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 5987 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1500 கன அடி. வைகை அணை : 71 அடியில் 65.55 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 4401 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3169 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 56.30 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 128 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 80 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 127.42 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 626.98 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 626.98 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 288கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி

Tags

Next Story