மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் நீர் வெளியேற்ற நிலவரம்

மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் நீர் வெளியேற்ற நிலவரம்

பைல் படம் 

மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பிரதான அணைகளில் நீரும் அதிகரித்து வெளியேற்றப்படுகின்றது. அந்த வகையில் பாபநாசம் அணையில் இன்று (மே 15) காலை நிலவரப்படி 254.75 கன அடி தண்ணீரும் மணிமுத்தாறு அணையில் 245 கன அடி தண்ணீரும் விவசாயத்திற்காக வெளியேற்றப்படுகின்றது.

Tags

Next Story