தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்
அணை நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (28-11-2023) கடனா: நீர் இருப்பு 77.30 நீர்வெளியேற்றம் 60 கன அடி.ராமாநதி: நீர் இருப்பு 77.50 அடி வெளியேற்றம் 40 கன அடி. கருப்பா நதி: நீர் இருப்பு 69.88 கன அடி, நீர் வெளியேற்றம் 40 கன அடி. குண்டாறு: நீர் இருப்பு 36 .10 கன அடி, நீர் வெளியேற்றம் 35 கன அடி. அடவி நயினார்: நீர் இருப்பு 108 .75 கன அடி, நீர் வெளியேற்றம் 50 கன அடி.
Tags
Next Story