தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் விபரம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் விபரம்

அணையின் நீர் மட்டம்


குண்டாறு அணையின் உச்சநீர்மட்டம்: 36.10 அடியாக உள்ளது
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் விவரம் (27-12-2023) கடனா: உச்சநீர்மட்டம்: 85 அடி நீர் வெளியேற்றம்: 50 கன அடி கருப்பா நதி: உச்சநீர்மட்டம்: 72 அடி நீர் வெளியேற்றம்: 25 கன அடி. குண்டாறு: உச்சநீர்மட்டம்: 36.10 அடி வெளியேற்றம்: 31 கன அடி. அடவிநயினார்: உச்ச நீர்மட்டம்: 132 அடி வெளியேற்றம்: 10 கன அடி.

Tags

Next Story