தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் விவரங்கள்

தென்காசி மாவட்ட  அணைகளின் நீர்மட்டம் விவரங்கள்

அணை

அணைகளின் நீர்மட்டம் விவரங்கள்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் 20-06-2024) கடனா : நீர் இருப்பு : 46.70 அடி. வெளியேற்றம் : 10 கன அடி ராமா நதி : நீர் இருப்பு : 65 அடி வெளியேற்றம் : 10 கன அடி கருப்பா நதி : நீர் இருப்பு : 26.58 அடி வெளியேற்றம் : 2 கன அடி குண்டாறு: நீர் இருப்பு: 31.25 அடி வெளியேற்றம்: 1 கன அடி அடவிநயினார்: நீர் இருப்பு: 63 அடி நீர் வெளியேற்றம்: 5 கன அடி

Tags

Next Story