அணைகளில் நீர்மட்ட விபரம்

அணைகளில் நீர்மட்ட விபரம்

தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (21.5.2024) அணைகளின் நீர்மட்ட விபரம்...

தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (21.5.2024) அணைகளின் நீர்மட்ட விபரம்...
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 116.30 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 621 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. வைகை அணை : 71 அடியில் 48 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 238 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 72 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 47.30 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 57 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 49.63 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 49.63 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 30.60 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 11 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி

Tags

Next Story