மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 கன அடியிலிருந்து 5 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 59.26 அடி. நீர் இருப்பு 24.13 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story