மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நிலவரம்

பைல் படம் 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43.91 அடியாக உள்ளது .
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 691 கன அடியிலிருந்து 390 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 49.31 அடி. நீர் இருப்பு 17.38 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story