தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

  தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் குறித்த தகவல்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் குறித்த தகவல்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் விவரங்கள் (14-05-2024) கடனா: நீர் இருப்பு: 26 அடி. வெளியேற்றம்: 10 கன அடி ராமா நதி: நீர் இருப்பு: 38. 25 அடி வெளியேற்றம்: 10 கன அடி கருப்பா நதி: நீர் இருப்பு: 35. 43 அடி வெளியேற்றம்: 4 கன அடி குண்டாறு: நீர் இருப்பு: 12. 63 அடி வெளியேற்றம்: NIL அடவிநயினார்: நீர் இருப்பு: 54. 25 அடி. நீர் வெளியேற்றம்: 5 கன அடி

Tags

Next Story