வண்ணார்பேட்டை பனிமணை முன்பு திமுக சார்பில் தண்ணீர் பந்தல்
தண்ணீர் பந்தல்
திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை பனிமணை முன்பு தண்ணீர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் நேற்று (மே 9) வண்ணாரப்பேட்டை அரசு விரைவு பேருந்து பணிமனை அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் திறந்து வைத்தார்.
Next Story