குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கும் பணி!

குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கும் பணி!
குடிநீர் குழாய் சரிசெய்யும் பணி
திருமயம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய மாதம் பல ஆயிரம் ரூபாய் வரை செலவாவதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுக் கோட்டை மாவட்டம் மகமாயிபுரம், மணவாளன் கரை, மண வாளிக்கரை, செங்காவி டுதி, ஓலைகுடிப்பட்டி, சீமானூர், திருமயம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது திருமயம் ஊராட்சி ஆகும். திருமயம் ஊராட் சியில் சுமார் 5 ஆயிரத்திற் கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருமயம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு 12 ஆழ் துளை கிணறு கொண்டு, 12 மேல்நிலை நீர் தேக்கதொட் டியில் குடிநீர் சேகரிக்கப் பட்டு சுமார் 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் மூலம் குடி நீர் வழங்கப்பட்டு வருகிறது.

அதேசமயம் கூடுதலாக 27 மினிடங்குகள் அமைக்கப் பட்டு திருமயம் ஊராட்சி முழுவதும் குடிநீர் விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றும்போது குழாய்களில் ஏற்படும் உடைப்பு களை சரி செய்ய தினமும் ஊராட்சி நிர்வாகம் தனிக் கவனம் செலுத்த வேண் டியுள்ளது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஆங்காங்கே குடிநீர் குழாய்களில் ஏற்ப டும் உடைப்புகளை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் மாதம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை செலவு செய்வதாக ஊராட்சி நிர் வாகம் தெரிவித்தது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் சிக்கந்தரிடம் திருமயம் மேட்டுத்தெரு, பாப்பாவயல், சந்தப்பேட்டை பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஊராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். -

விசைப்பம்பு மூலம் குடி கேட்டபோது, திருமயம் ஊராட்சி மக்களுக்கு குடிநீர், சுகாதாரம், தெரு விளக்கு உள்ளிட்ட அத் தியாவசிய தேவைகள் வழங்குவதில் ஊராட்சி நிர்வாகம் முக்கிய கவனம் செலுத்துகிறது. இதனால் திருமயம் ஊராட்சிக்கு என தனி வாட்ஸ்அப் குழு ஒன்று. தொடங்கப்பட்டு திரும யம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள முக் கியஸ்தர்கள் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஊராட்சி யில் சுகாதார சீர்கேடு. குடிநீர் வழங்குவது சிக்கல் இருப்பின் பொதுமக்கள் அதனை வாட்ஸ்அப்பில் படம் பிடித்து ஊராட்சி நிர் வாகத்திற்கு புகார் தெரிவிக் கின்றனர். இதனை அடுத்து உடனடியாக பொதுமக்கள் தெரிவிக்கும் சுகாதாரம் மற் றும் குடிநீர் பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.

மேலும் குடிநீர் குழாய் உடைப்புகள் சரி செய்ய தாமதமாகும் பட்சத்தில் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படு கிறது. இது போன்ற பல் வேறு வகைகளில் நடை பெறும் பணிகளினால் ஏற்படும் குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய ஊராட்சி நிர்வாகத்திற்கு மாதம்தோறும் சராசரியாக ரூ.70 ஆயிரத்திலிருந்து ரூ.90 ஆயிரம் வரை செலவாகி றது. இதனைப் போக்க குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் நிலையத்திலிருந்து மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி உள்ள தொலை விற்கு இரும்பு பைப்புகள் இணைப்பது மூலம் சரி செய்யலாம் இதன் மூலம் ஊராட்சி நிர்வாகத்திற்கு பல லட்சம் மிச்சம் ஆகும் என தெரிவித்தார்.

Tags

Next Story