கலசப்பாக்கம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு

X
தண்ணீர் பந்தல்
கலசப்பாக்கம் அருகே இலவச தண்ணீர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட படவேடு எம்ஜிஆர் சிலை அருகில் இலவச தண்ணீர் பந்தலை போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு திறந்து வைத்தார் .
பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி போன்றவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர், வழக்கறிஞர் ரமேஷ், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
