மதுரையில் குடிநீர் திட்டம் பணிகள் மந்தம்

மதுரையில் குடிநீர் திட்டம் பணிகள் மந்தம்

குடிநீர் பணிகளில் ஊழியர்கள்

மதுரையில் குடிநீர் திட்டம் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாநகரில் குடிநீர் பற்றாக்குறை போக்க ஆம்ரூத் 3 திட்டத்தில் ரூ. 1685. 76 கோடியில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவித்து பணிகள் முடிவடையும் தருவாயில் இருந்தாலும் குடிநீர் வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது.

வார்டு வாரியாக வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் நிலையில் இப்பணிகள் வேலையாட்கள் பற்றாக்குறையால் பணிகள் மந்தமாகி உள்ளது. இதனால் போதுமான பணியாளர்கள் நியமித்து விரைவாக பணி முடிக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story