மதுரை மாவட்ட அணைகளின் நீர் நிலவரம்

மதுரை மாவட்ட அணைகளின் நீர் நிலவரம்

கோப்பு படம்


முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 125.05மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1565கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 511கன அடி. வைகை அணை : 71 அடியில் 65.12மி.கன அடியாக உள்ளது.

அணைக்கான நீர்வரத்து 4658கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 51.50மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 366.50 கன அடியாக உள்ளது.

நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 126.60கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.55மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 8 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை

Tags

Next Story