மேட்டூா் அணையின் நீர் இருப்பு விவரம்

மேட்டூா் அணையின் நீர் இருப்பு விவரம்

பைல் படம் 

மேட்டூா் அணை நீா்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 60.41 அடியாக இருந்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 60.41 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 125 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.

Tags

Next Story