வன விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைப்பு

வன விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைப்பு

வன விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைப்பு

பருவதமலை காப்புக்காட்டில் வன விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பருவதமலை காப்புக்காட்டில் தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் போதிய மழை இல்லாததால், வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகள், குளங்கள், சிற்றோடைகள் ஆகியவை நீரின்றி வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வனவிலங்குகள் நீரின்றி ஊருக்குள் வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு பருவதமலை பாதுகாப்பு குழு சார்பில் சிறிய தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பப்பட்டது .

Tags

Next Story