வஉசி பூங்கா நடைபயிற்சியாளர் சங்க ஆண்டு விழா

வஉசி பூங்கா நடைபயிற்சியாளர் சங்க ஆண்டு விழா
X

ஆண்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் 

ஈரோட்டில் வஉசி பூங்கா நடைபயிற்சியாளர் நலம் நாடும் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு வ உ சி பூங்கா நடைபயிற்சியாளர் நலம் நாடும் சங்கத்தின் சார்பில் ஒன்பதாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது விழாவிற்கு சங்கத்தின் தலைவர் விஷால் பாரத் தலைமை தாங்கினார் செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் பழனிவேல் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக செங்குந்தர் கல்விக் கழக செயலாளர் சிவானந்தம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார் சின்னையன் முன்னாள் மண்டல தலைவர் கேசவமூர்த்தி உட்பட கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் நடை பயிற்சியாளர் சங்கத்தின் சார்பில் நடத்திவரும் விவேகானந்தா அறக்கட்டளை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது பூங்கா பராமரிப்பு செய்யும் பணியாளர்கள் வாட்ச்மேன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story