நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கும் முகாம்

நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கும் முகாம்
நாம் தமிழர் கட்சியில் புதிய உறுப்பினராக இணைந்த அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை
ஊத்தங்கரையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது

நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கண்ணன்டஹள்ளி கூட்ரோட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் மாபெரும் சேர்க்கை முகாம் நடந்தது.

முகாமில் தொகுதி துணைத் தலைவர் சாந்தகுமார், ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம், ஆனந்தன், செய்தி தொடர்பாளர் அருண், ஊராட்சி தலைவர் பிரகாஷ் , கண்ணன்டஹள்ளி தலைவர் செல்வம், செயலாளர் அன்பரசன், செய்தி தொடர்பாளர் சரவணன் உள்ளிட்ட பலர் திராளாக கலந்து கொண்டனர்.

முகாமில் 65 பேர் உறுப்பினராகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Read MoreRead Less
Next Story