காஞ்சி அருகே திமுக நிர்வாகி இல்ல திருமண விழா: மாவட்ட செயலாளர் பங்கேற்பு
திருமண விழாவில் பங்கேற்பு
காஞ்சி அருகே திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் மாவட்ட செயலாளர் பங்கேற்றார்.
காஞ்சி தெற்கு மாவட்டம்,அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றியம்,கடம்பூர் ஊராட்சி திமுக கிளைக் கழக செயலாளர் R. சுப்பிரமணியன் அவர்களின் மகன் ரித்தேஷ் , சாலவேடு கிராமத்தைச் சார்ந்த காவியா ஆகியோரின் திருமண விழா செங்கல்பட்டு ஸ்ரீ கிருஷ்ணா மஹாலில் நடைபெற்றது.
அந்த திருமண வரவேற்பு விழாவில் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, அச்சரப்பாக்கம் வழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி.தம்பு, செயற்குழு உறுப்பினர் T.R. நாராயணன் மற்றும் மாவட்ட நிர்வாகி கலியுக கண்ணதாசன், மாவட்ட பிரதிநிதி பிரேம்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மணமகளை வாழ்த்தினார்.
Next Story