அல்லி நகரத்தில் இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு

அல்லி நகரத்தில் இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு
X

வார வழிபாடு 

அல்லி நகரத்தில் இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நடைபெற்றது.
தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்வில் தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகத்தை தணிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Tags

Next Story