மாநில திமுக இளைஞர் துணை செயலாளருக்கு வரவேற்பு


உற்சாக வரவேற்பு
மாநில திமுக இளைஞர் துணை செயலாளருக்கு வரவேற்பு அழிக்கபப்டுள்ளது.
நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோட்டுக்கு வருகை தந்த திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன் அவர்களை திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் திருமதி நளினி சுரேஷ்பாபு அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்,அவருடன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாலர் மதுரா செந்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்
Tags
Next Story


