திமுக இரு சக்கர வாகனப் பேரணிக்கு வரவேற்பு

திமுக இரு சக்கர வாகனப் பேரணிக்கு வரவேற்பு

இருசக்கர வாகன பேரணிக்கு வரவேற்பு 

திமுக மாநில உரிமைகள் மீட்பு இரு சக்கர வாகனப் பேரணிக்கு ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி கேதையுறும்பு கிராமத்தில் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் ஜோதீஸ்வரன் தலைமையிலும், ஒட்டன்சத்திரம் நகரில் நகர திமுக செயலாளா் வெள்ளைச்சாமி தலைமையிலும், சத்திரப்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் தா்மராஜன் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வேலுச்சாமி, வேடசந்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காந்திராஜன், திமுக திண்டுக்கல் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் மோகன், துணைச் செயலாளா் ராஜாமணி, ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் திருமலைசாமி, தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளா் சுப்பிரமணியன், கிழக்கு ஒன்றியச் செயலாளா் தங்கராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினா் கண்ணன், பொதுக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பலர் கலந்து கொண்டனா்.

Tags

Next Story