அயோத்தி ராமரை தரிசித்து வந்தவர்களுக்கு வரவேற்பு
அயோத்தி ராமரை தரிசித்து வந்தவர்களுக்கு வரவேற்பு
அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று ராமரை தரிசித்து விட்டு இன்று திண்டுக்கல் ரயில் நிலையம் திரும்பியவர்களுக்கு சிறப்பு வரவேற்பு
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து முதற்கட்டமாக அயோத்தி ராமர் கோவிலுக்கு 216 பக்தர்கள் பேருந்து மூலம் திருப்பூர் சென்று அங்கிருந்து ரயில் மூலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று ராமரை தரிசித்து விட்டு இன்று திண்டுக்கல் ரயில் நிலையம் திரும்பிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 216 பக்தர்களை பாஜக சார்பில் வரவேற்றனர்.
Next Story