சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

 மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் 

சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த 18 முதல் 60 வயதுக்குட்பட்டோர் அமைப்புச் சாரா நிறுவனங்களில் பணிபுரியாத ஒருவர் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெறலாம். ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

Tags

Next Story