முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி 18- வார்டு திமுக கழகம் சார்பில் தமிழக முதல்வர் 71-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் , காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே. டி. கார்த்திக் தண்டபாணி ,துணைத் தலைவர் ஜி.கே. லோகநாதன், வார்டு உறுப்பினர்கள் ,திமுக நிர்வாகிகள், கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
Next Story