போளுரில் ஈரநில பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
பேரணியில் கலந்து கொண்டவர்கள்
போளுர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடைபெற்ற ஈரநில பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடைபெற்ற ஈரநில பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர் P. காமராஜ் மற்றும் முதலமைச்சரின் பசுமை தேர் R. சரண்யா குமாரி ஆகியோர் துவக்கிவைத்தனர்.
தலைமை ஆசிரியர் S.சுதா, மாவட்ட தேசியப் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் த.கார்த்திகேயன் மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் G.மூர்த்தி,ஆசிரியர் சிவக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story