முன்னாள் படைவீரர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வாட்ஸ்அப் செயலி

முன்னாள் படைவீரர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வாட்ஸ்அப் செயலி

சாட் பாட் 

திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு வாட்ஸ்அப் மூலம் சாட்போட் (CHAT BOT) செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை பயன்படுத்த, அதற்கான தொலைபேசி எண்: 9437584483- "" (Hello) என குறுந்தகவல் அனுப்பினால் மேற்படி செயலியின் இணையவழி இணைப்பு (Link) கிடைக்கும். ஆர்மி ஏர் டிபென்ஸ் (Army Air Defence Record) ஆவணகாப்பகத்தில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்கள் இச்செயலியை உபயோகித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story