தூத்துக்குடி: வீல்சேர் கிரிக்கெட் பயிற்சி முகாம்

X
வீல்சேர் கிரிக்கெட் பயிற்சி
தூத்துக்குடியில் நடைபெற்ற வீல்சேர் கிரிக்கெட் பயிற்சி முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் உள்ள கேம்ஸ் வில்லாவில் தேசிய வீல்சேர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெற உள்ள தமிழக வீல்சேர் கிரிக்கெட் அணிக்கான பயிற்சி மற்றும் தேர்வு முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து போட்டியாளர்களை வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் விஸ்வபாரதி ரைபின், துரை பாண்டியன், பைரி திரைப்படத்தின் நடிகர் ரமேஷ் ஆறுமுகம், மற்றும் விளையாட்டு வீரர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
