பொருநை புத்தக திருவிழாவில் வெள்ளை நிற பஞ்சுமிட்டாய்

பொருநை புத்தக திருவிழாவில் வெள்ளை நிற பஞ்சுமிட்டாய்

திருநெல்வேலி வர்த்தக மைய அரங்கில் நடைபெறும் ஏழாவது பொருநை புத்தக திருவிழாவில் பஞ்சு மிட்டாய் இயற்கையான வெள்ளை நிறத்தில் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்குகின்றனர்.

திருநெல்வேலி வர்த்தக மைய அரங்கில் நடைபெறும் ஏழாவது பொருநை புத்தக திருவிழாவில் பஞ்சு மிட்டாய் இயற்கையான வெள்ளை நிறத்தில் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்குகின்றனர்.
திருநெல்வேலி வர்த்தக மைய அரங்கில் நடைபெறும் ஏழாவது பொருநை புத்தக திருவிழாவில் பல்வேறு உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் கவரும் பஞ்சு மிட்டாய் எந்தவித கலப்பட வர்ணமும் பூசாமல் இயற்கையான வெள்ளை நிறத்தில் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்குகின்றனர். சமீபத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வர்ணம் பூசிய பஞ்சு மிட்டாய் தமிழக முழுவதும் கைப்பற்றி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story