வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் முறைகள்

வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் முறைகள்

வெள்ளை ஈக்கள்

பயிர்களில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டையை பயன்படுத்தலாம்.

வெள்ளை ஈ , ஒட்டுண்ணி அட்டை போன்றவற்றை கட்டுப்படுத்த இலைப்பேன், அசுவினி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் இலையை உண்ணும் புழுக்களையும் கட்டுப்படுத்த 5 கி.கி.வேப்பங்கொட்டையை நன்றாக இடித்து 100 லிட்டர் தண்ணீரில் 3 முதல் 4 நாட்கள் ஊறவைத்து வடிகட்டி தெளிக்க பயன்படுத்தலாம். இவை நன்மை செய்யும் சிலந்தி இனங்கள், தேனீக்கள், ஊண் உண்ணிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

ஆமணக்கு வெங்காயத்தை ஊடுபயிராக சாகுபடி செய்தல் : ஊடுபயிர் முறையில்(ஆமணக்கு, வெங்காயம்) 1:2 விகிதத்தில் ஒரு வரிசை ஆமணக்கு, இரண்டு வரிசை வெங்காயம் நடலாம். வீரிய ஆமணக்கு இடைவெளியானது1.5 5மீ.x 1.0 மீ. ஆகவும் 60x30x60 இடைவெளியானது 60 செ.மீ. இரண்டு புறம் ஆமணக்கு செடிக்கும் 30 செ.மீ. வெங்காய செடிக்கு விட்டு நடவு செய்ய வேண்டும். இந்த சாகுபடி முறையில் அதிக மகசூல் மற்றும் லாபமும் கிடைக்கும்.

Tags

Next Story