தவெக சார்பில் குழந்தைகளுக்கு முட்டை பால் வழங்கியவர்களுக்கு பாராட்டு

உறுப்பினர்களுக்கு பாராட்டு
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் 110 குழந்தைகளுக்கு ரொட்டி, முட்டை, பால் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, ஒரு பகுதியாக நாமக்கல் கிழக்கு மாவட்டம் திருச்செங்கோடு 23வது வார்டு ஆனைமலை கரடு பகுதியில் கடந்த ஓராண்டாக ரொட்டி,முட்டை,பால் வழங்கும் திட்டத்திற்கு சிறப்பாக செயல்பட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டு மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெ.ஜெ.செந்தில்நாதன் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட மாணவரணி தலைவர் ஹரிஹரன் . திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி வழக்கறிஞர் வினோத்குமார் , திருச்செங்கோடு நகரத் தலைவர் நாகராஜ். கார்த்திக் .சரவணன். சுந்தர் திருச்செங்கோடு நகர இளைஞரணி தலைவர் இப்ராஹிம். திருச்செங்கோடு நகர மாணவரணி தலைவர் ரகுநாதன், தமிழரசன்,குமார்,
வடக்கு ஒன்றிய தலைவர் சக்திவேல், நகர தொண்டரணி செயலாளர் தேவேந்திரன், சதீஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி கௌதம், நகர வர்த்தக அணி தலைவர் ராஜ கணேஷ், திருச்செங்கோடு நகர இணையதள தலைவர் கௌரிசங்கர் ,ஜெயக்குமார் மற்றும் கிளை மன்ற நிர்வாகிகள் செந்தில் குமார் சீனிவாசன் யோகேஸ்வரன் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்
