சிவகங்கை மாவட்டத்தில் பரவலான மழை - இளையான்குடியில் 19 மி.மீ மழை

X
மழை
மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கையில் 6.40 மி.மீ மானாமதுரையில் 13 மி.மீ, இளையான்குடியில் 19 மி.மீ, திருப்புவனத்தில் 16.20 மி.மீ, திருப்பத்தூரில் 2.50 மி.மீ, காரைக்குடியில் 4.40 மி.மீ, காளையார் கோவிலில் 10.60 மி.மீ, சிங்கம்புணரியில் 10.60 மி.மீட்டரும் மாவட்டத்தில் மொத்தமாக 82.70 மி.மீட்டரும் மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags
Next Story
